காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையம்!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக...

சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து கவலை !

சவூதி அரேபியாவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சவூதி அரேபியாவின்...

தீபாவளிச்சிறப்பு வில்லுப்பாட்டுக்கான கலந்துரையாடல்

( வி.ரி.சகாதேவராஜா) தீபாவளி சிறப்பை கொண்டாடுமுகமாக, கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் வில்லுப்பாட்டு ஒன்றை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமையகத்தில், வலையமைப்பின்...

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர்...

உயிருக்குப் போராடிய காட்டு யானை மூன்று நாட்களில் உயிரிழப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வயல் பகுதியில் மூன்று நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் இன்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கடந்த...