நாளை வேலோடு மலையில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் நாளை 10.11.2026 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ளது. கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு முருகப் பெருமானை வழிபட்டு, அவரது திருவருளைப்...

றாணமடு இந்துவுக்கு ரோட்டரிக்கழகம் இசைக்கருவிகள் வழங்கிவைப்பு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக்கழகம் அதன் மேலும் ஒரு முயற்சியாக சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள மத்திய முகாம் றாணமடு இந்துக்கல்லூரி மாணவ இசைக்குழுவுக்கான இசைக்கருவிகளை,( Band musical instruments) வழங்கி...

தீபாவளியையொட்டி காரைதீவில் அமரர் கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி: விவேகானந்தா அணி வெற்றி வாகை

(வி.ரி.சகாதேவராஜா) தீபாவளியையொட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்திய, அம்பாறை மாவட்டத்தின் தமிழ் அரசியலாளரும் வைத்தியருமான அமரர் சி. கதிர்காமத்தம்பியின் 26 ஆவது ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி - (Late Kathirkamathampy Memorial...

இலங்கையில் கல்முனை ஆதார வைத்தியசாலை இரண்டாம் இடம்; தேசிய உற்பத்தித்திறன் போட்டி விருதை வென்றது

( வி.ரி.சகாதேவராஜா) தேசிய உற்பத்தித்திறன் 2025/2026 போட்டியில் தேசிய ரீதியாக தங்க விருது, 1ம், 2ம், மற்றும் 3ம் இடங்களை பெற்றுக்கொண்ட அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன்...

இயற்கை வேளாண்மை மற்றும் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பயிற்சிச் செயலமர்வு

(வி.ரி.சகாதேவராஜா) மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் இயற்கை வேளாண்மைச் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிற்சிச் செயலமர்வு கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மனித அபிவிருத்தி...