காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (30) பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்....

மட்டக்களப்பில் வர்த்தகர்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் புதிய சந்தைவாய்ப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அவர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை பரந்த சந்தைக்கு அறிமுகப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள்...

இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான அமெரிக்கத் தடைகள் மற்றும் கடற்போக்குவரத்துத் தடைகள்...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா, தென், வடமேல்...

சர்வதேச சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

(செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் சிறுவர் தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (01) அம்பாறை...