பேராசிரியர் த.வரகுணம் ஞாபகார்த்த மண்டபம்

அண்மைக்காலமாக “ . ” பேராசிரியர் த.வரகுணம் ஞாபகார்த்த மண்டபம். இந்தப் பெயர் பரவலாக ஊடகங்களில் வருகிறது. இது யாருடையது? ஏன் இந்தப் பெயர்? எனப் பலரும் வினாவலாம். அதற்கான விளக்கத்தை தருவதே இக் கட்டுரை...

ஈழத் தமிழர் வரலாறு நூலுக்கு வட மாகாணத்தின் சிறந்த நூல் விருது!

( வி.ரி. சகாதேவராஜா) வடக்கு மாகாணத்தின் சிறந்த நூலாக “தேசியக்கவிஞர்”-வன்னியூர் செந்தூரன் எழுதிய “ஈழத்தமிழர் வரலாறு”நூலுக்கு சிறந்தநூல் விருது கிடைத்துள்ளது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்திய போட்டியில் இந் நூல்...

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்!

இன்று (13), தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டையும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற...

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் இளைஞர் நேய நிலையத்தினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான கந்தசாமி பிரபு அவர்கள் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள...

மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கன் தாக்கல் செய்துள்ள புதிய சட்ட நடவடிக்கையின் மூலம், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பான வழக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வரவுள்ளது. மேய்ச்சல் தரைகளிலிருந்து...