இன்று யாழ்.பல்கலைக்கழகம், ராமகிருஷ்ண மிஷனுக்கு ‘சிவநிதி விருது’ வழங்கிக் கௌரவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு, நூறாண்டு காலமாக மனிதகுல மேம்பாட்டிற்கும் இந்து சமய, கலாசார வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், தனது உயரிய விருதான...

இலங்கை பாதுகாப்புச் சட்டங்கள் சர்வதேச பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு!

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதுகாப்புச் சட்டங்கள், அரசியலமைப்புப் பாதுகாப்புகள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்த முக்கிய கரிசனைகளை இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார். கொழும்பு...

மணற்சேனை ஸ்ரீ வீரபத்திர மகா காளியம்மன் ஆலயத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பொத்துவில் மணற்சேனை ஸ்ரீ வீரபத்திர மகாகாளியம்மன் ஆலயத்தில் புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை பெருவிழா நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது. பாரத தேசத்திலிருந்து கொண்டு...

எரிபொருள் விலையை உயர்த்திய சினோபெக் நிறுவனம்

சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை...

வங்கக்கடலில் உருவாகும் தீவிர சூறாவளி!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய...