தந்தை செல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்!

தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ காலமானார்! 1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னையில் 98, அகவையில் இறைபதம் அடைந்தார் மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில்...

காரைதீவு சிவன் ஆலயத்தில் நடைபெற்ற நவக்கிரக ஆலய மகா கும்பாபிஷேகம் !

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிவார கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதற்கான கிரிகைகள் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி...

பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள்

(ஏறாவூர் நிருபர்-நாஸர்) அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரசேத்தில் ஜம்இய்யது உலமாசபையின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில்...

கடலால் காவு கொள்ளப்படும் கல்முனை பிரதேசம்!

நூருல் ஹுதா உமர் சமீபத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக பல நாட்களாக கடல் அலைகள்...

நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் மீண்டும் இழுபறி!

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் (05) நடைபெற்றது. ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025...