முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) ​ முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் நேற்று (13) புதன்கிழமை உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. ​நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது ...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்களின் போசாக்கு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு நிலையான வருமானத்தினை ஏற்படுத்தி கொடுப்பதற்கான மரக்கன்றுகள் வழங்கும் திட்டமானது ஏர்ன் சிலோன் நிறுவனத்தின்...

குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்.

ந.குகதர்சன் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை காகித நகர் கிராமத்தினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளதுடன், குடிசைகள், விவசாய பயிர்ச்செய்கைகளுக்கும் சேதத்தை...

ஜோதிடரின் அரச நியமனத்தை திரும்ப பெற்ற முதல்வர் விஜய்!

தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு, முதலமைச்சரின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பணி அதிகாரி என்ற நியமனத்தைத் திரும்பப் பெற்றது. முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடரை அரசுப்...

முஸ்லிம்களை “மாற்றாந்தாய் பிள்ளைகள்” போல நடத்த வேண்டாம்

நூருல் ஹுதா உமர் இலங்கையில் இஸ்லாமியர்களின் மார்க்கக் கடமைகளும் அடிப்படை உரிமைகளும் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கம் தொடர்ச்சியாக உணர்வுபூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், முஸ்லிம் சமூகத்தை “மாற்றாந்தாய் பிள்ளைகள்” போல நடத்தும் அரசியல் மனப்பான்மை...