நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு!

சீரற்ற வானிலையால் நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே இந்த...

பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை...

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர்...

17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை!

( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், எங்களது தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. அது கிடைக்க...

குரங்குகளின் ஆக்கிரமிப்பால் திணறும் குமரன் ஆலயம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தமலை ஸ்ரீ முருகனாலயம் பகுதியில் மிதமிஞ்சிய குரங்குகளின் அதிகரித்த நடமாட்டம் காரணமாக பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்...