H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த கட்டணத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் நலன்களுக்குப் பாதகமான வெளிநாட்டவர்களின் வருகையைக்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (05)...

காரைதீவு பொலிஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை?

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு...

காரைதீவில் களப்பு மற்றும் மயானவீதி துப்பரவு பணிகள்

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள களப்பு மற்றும் மயானவீதி பகுதிகள் காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (8) திங்கள் கிழமை துப்பரவாக்கப்பட்டன. பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரனின் வழிகாட்டலின் கீழ்...