வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதன்படி, கிராமசாந்தி வாஸ்து சாந்தி கர்மராம்பம்...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா
எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள்...
மட்டக்களப்பு - ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக மற்றுமொரு 16 வயது சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை...
உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (17) 13 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின்...