உலக இதய நாள் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இருதய நோய்கள் (CVD) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக இதயக் கூட்டமைப்பால் தொடங்கப்பட்ட உலகளாவிய முன்னெடுப்பான உலக இதய தினத்தைக் கொண்டாட உலகம் ஒன்று...

வடக்கில் அனுமதியின்றி இயங்கும் மாணவர் பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் இதனைத்...

மல்வத்தையில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் 54...

வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (28) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 93.56புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப்...

சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபியாவிடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை கோரிக்கை

தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை, சவூதி அரேபியாவில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான...