வடக்கு மாகாணத்தில் காபொத சாதாரணதரப் பரீட்சையில் 566 மாணவர்கள் 9A சித்தி!

சமீபத்தில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாண மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியை பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

இன்று காரைதீவில் 36வது தியாகிகள் தின கிரிக்கெட் சுற்றுப் போட்டி

( வி.ரி. சகாதேவராஜா) ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம்...

ஆளுநரால் பெரியநீலாவணையில் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் திறந்துவைப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் 1 கோடி 10 லட்சம் ரூபாய் செலவில்புனரமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று...

செம்மணி உண்மைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்”

ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் உள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட்...