இலட்சம் ரூபாய் கையூட்டல் வாங்கிய காவல்துறை பரிசோதகர் கைது!

களுத்துறை வடக்கு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற காவல்துறை பரிசோதகர் ஒருவர், கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு...

2026 ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று (23) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 453 வீடுகள் – நிர்மாண முன்னேற்றத்தை பார்வையிட்ட வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேறிய குடும்பங்களுக்காக 2026 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றத்தை...

திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய்க் காப்பு மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. அதற்கான எண்ணெய்க் காப்பு சாத்தும்...

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில், "பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு – 2026" அண்மையில் (18) தியாவட்டவான் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய வளாகத்தில்...