பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!

அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை விண்ணப்பங்கள் ஜூன் 22 முதல் ஜூலை 16...

நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம்!

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான "சமூக ஊடகக் குறைந்தபட்ச வயது" (Social Media Minimum Age Bill) எனும் தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் தாந்தாமலை விஜயம்…

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அழைப்பை ஏற்று ஜேர்மன் தூதரகத்தின் துணைத் தூதுவர் சாரா ஹசல்பர்த் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கான விஜயத்தினையும் முன்னெடுத்திருந்தார். பாராளுமன்ற...

சித்தர்களின் கதிர்காம ஆயிரம் வேல்யாத்திரை ஜுலை 10 இல் ஆரம்பம்! சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ விபரிப்பு

(வி.ரி.சகாதேவராஜா) சித்தர்களின் குரல் கதிர்காம ஆயிரம் வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர்...

தென்னம்பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டம் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் புதிய தென்னை பயிர்ச்செய்கையை இலக்காகக் கொண்டு தென்னம்பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், சலுகைக் கட்டணக் கொடுப்பனவின் அடிப்படையில்...