சைவா மற்றும் ஸ்பாண்ட் அமைப்பினரின் அடியார்களுக்கான உன்னதமானசேவை

( வி.ரி.சகாதேவராஜா) உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து தினமும் புறப்படும் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு குமுக்கன் வரைக்கும் பிரதேசத்தில் குளிர்பானம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை சைவா( Saiva) அமைப்பு மற்றும் ஸ்பான்ட்(Spand) அமைப்பினர் இணைந்து...

மட்டக்களப்பில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இருநாள் நடமாடும் சேவை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் நடமாடும் சேவை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

மட்டக்களப்பில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்காலிகள் (Special modified wheel chairs ) வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ...

அடவியினுள் அடியார்களுக்கு அன்னக்கஞ்சி!

( வி.ரி. சகாதேவராஜா) உகந்தை குமண ஊடாக கானகப் பாதையில் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு அன்னக்கஞ்சியும் மூலிகைத் தேநீரும் வழங்கி வைக்கப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் அங்கு நடுஅடவியில்...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன காலமானார்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தமக்கு தாமே துப்பாக்கிச்...