வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வேன் – 8 பேர் காயம்

(க.கிஷாந்தன்) மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்ய...

வாழைச்சேனை ஆதார மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று வாழைச்சேனை ஆதார மருத்துவமனைக்கு ஒரு குறுகிய ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார். மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மருத்துவமனையின் தற்போதைய நிலை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08) இடம்...

கிழக்கு மாகாண ஆளுநாின் பங்கேற்புடன் கல்லடியில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் முன்னெடுப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண ஆளுநாின் ஆலோசனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடா்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி கடற்கரையினை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் நிகழ்வு ...