மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் கைதிகள் பலர் காயம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக...

தங்கம் வென்ற ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி வாழ்த்து

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறி வழங்கிய வாக்கு மூலங்கள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட...

விசேட தேவைப்பாடு உடையவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு கிரீன் கார்டுன் விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணம் எங்கும் சேவையாற்றத்தக்க வகையில் குறித்த மாவட்டம் மற்றும் மாகாணத்தில் காணப்படுகின்ற விசேட தேவைப்பாடு உடையவர்களுடைய நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்படுகின்ற அம்மையப்பன் கட்டிட...

கடத்தலில் கைப்பற்றப்பட்ட 14072 கடலட்டைகள் 28 இலட்சத்து 28 ஆயிரத்து 472 ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

( வாஸ் கூஞ்ஞ) 01.08.2026 கடந்த செவ்வாய் கிழமை (28.07) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந் தொகையான கடலட்டைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவைகள்...