இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கல்முனை கல்வி மாவட்டத்தின் மாவட்ட...

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ப்பு!

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்...

மீனவர் இஜாஸ் மீது துப்பாக்கிச்சூடு

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மாஅதிபரிடம் அகில இலங்கை மக்கள்...

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் இரண்டு வீடுகள் நிர்மாணிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம்....

வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்த அரச அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த சாணக்கியன் எம்பி

நேற்றைய  தினம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது. 2024 ஆம் ஆண்டளவில் போரதீவுப்பற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களால்  ஒதுக்கப்பட்ட 157 மில்லியன் ரூபாய்களை...