கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. தவிசாளர் தெரிவு...

பாதயாத்திரை விக்கினமின்றி நடைபெற குமுக்கன் காளிகாதேவிக்கு விசேட வனபோஜன பூஜை

(வி.ரி. சகாதேவராஜா) இவ்வருட பாதயாத்திரை எவ்வித பிரச்சினையும் விக்கினமுமின்றி நடைபெற குமுக்கன் காளிகாதேவிக்கு சித்தர்கள் குரல் அமைப்பினர் விசேட வனபோஜன பூஜையை நடாத்தினர். சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் நேற்று...

திருக்கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தந்தையர் தினம்!

( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். சமூக தரிசன நிறுவனமும்...

முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் 104-வது பிறந்த நாள் நிகழ்வு

முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் அவர்களின் 104-வது பிறந்த நாளை முன்னி்ட்டு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தினால் நேற்று (15)இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூட பண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு...

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் மு. கா. வசம் தவிசாளராக எம். எஸ்.நழீம் அரியாசனம் ஏறினார்.

நூருல் ஹுதா உமர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று(16) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...