மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 43.2 மில்லியன் கிழக்கு ஆளுநரினால் ஒதுக்கீடு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் "நாடே முதன்மை" எனும் தொனிப்பொருளிற்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களால் கிழக்கு மாகாண...

உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு கௌரவம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் வைத்தியகலாநிதி கௌரவ ஜகத் விக்கிரமரத்ன...

உகந்தையில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதி காரைதீவு மக்களால் அன்பளிப்பு

( காரைதீவு குறூப் நிருபர் சகா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதியொன்று வரலாற்றில் முதல் தடவையாக நிருமாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. காரைதீவு உகந்தை முருகன் அடியார்கள்...

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 19 வது தலைவராக லயன் எஸ்.மனோகரன் பதவியேற்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 19வது தலைவராக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமாகிய லயன் எஸ்.மனோகரன் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் முன்னால்...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை (26) மட்டக்களப்பு ரிவேரா...