பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் நேற்று(15) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ...

மலேசிய இணை அமைச்சருக்கும் இ.தொ.கா தலைவருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும்...

அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 09 மாகாணங்களிலிருந்தும் தெரிவு...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது!

பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்...