மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் விபத்துக்களில் அங்கவீனமான 58 பொலிஸாருக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டிகள், ஊன்று கோல்கள் போன்றவற்றை பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின்...

நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை பொதுச்சந்தை மீண்டும் இன்று துப்பரவு .

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபைக்குட்பட்ட நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அன்னமலை - 01 பொதுச்சந்தைக் காணி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (3) புதன்கிழமை துப்பரவாக்கப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ....

வெருகல் பிரதேச சபையை வருமானமீட்டும் சபையாக மாற்ற கலந்துரையாடல்!

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று (03) வெருகல் பிரதேச சபைக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார். வெருகல் பிரதேச சபை...

வாய்க்காலில் விழுந்த முச்சக்கர வண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி!

பாறுக் ஷிஹான் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (03) புதன்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை...

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

பாறுக் ஷிஹான் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...