ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை(12) இரவு சாய்ந்தமருது பொலிஸார்...

பொரளை துப்பகிச்சூட்டு சம்பவம் ஒருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 10...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...

ஊடகவியலாளர் மயில் வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை வெளியீடு!

ஹஸ்பர் ஏ.எச்._ ஊடகவியலாளர் மயில் வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை இன்று திருகோணமலையில் வெளியீடு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ம.நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று (12) மாலை திருகோணமலை...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் 10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இன்று (12) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற...