மாவடியில் கந்தசஷ்டி விரதம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்போது சண்முகருக்கான வசந்தமண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதிவலம் சிறப்பாக இடம்பெற்ற போது... படங்கள் ....

ஜனாதிபதியின் போதையை ஒழிக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது

நூருல் ஹுதா உமர் இப்போதிருக்கும் அரசாங்கத்தின் முகாமில்லாத ஒருவராக நான் இருந்தாலும் பொதுமகனாக நோக்கும் போது இந்த நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டிலிருந்து போதையை ஒழிக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டும் விதமாக இருக்கிறது. பாடசாலை...

விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுதுறையினை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு...

சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் வெளியாகிய தகவல்!

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட...

நாட்டின் பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...