காரைதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை....

இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை -கல்முனை இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று மதியம் உயிரிழந்த நிலையில்...

கல்முனை மாநகர சபை திண்ம கழிவகற்றல் சேவைக்கு முதற்கட்ட தீர்வு – மாநகர ஆணையாளர் ஏ.டி.எம்.றாபி

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் சேவையில் நிலவி வந்த சிக்கல்களுக்கு முதற்கட்ட தீர்வு தற்போது கிடைத்துள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.டி.எம்.றாபி தெரிவித்தார். கல்முனை மாநகர ஆணையாளருக்கும் சிலோன் மீடியா...

பதுளை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர் மஹியங்கனை, பங்கரகம்மன கிராமத்தில் அமைந்துள்ள மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவின் ரோஹண, தம்பகொல்ல மற்றும் உடவெல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள்...

நானுஓயா, இராகலையில் கல்முனை கனடா இணையம் உலருணவு விநியோகம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பிராந்திய இணையம் கனடா, மற்றும் கனடாவில் தொழில் புரியும் தாயக நண்பர்களது உதவியில் அனர்த்த அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் சில கிராமங்களில் உலருணவு நிவாரண உதவிகள்...