இன்று வளத்தாபிட்டியில் திருவாதிரை நிகழ்வு!

வளத்தாப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை பத்து தினங்களும் இடம்பெற்று இறுதி நாளான இன்று (3) சனிக்கிழமை திருவாதிரை தீர்த்த உற்சவம் இடம்பெற்ற போது... படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

கிண்ணியா வாராந்த சந்தையில் அழுகிய பாவனைக்குதவாத மரக்கறிகள் மீட்பு!

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்குதவாத மரக்கறிகள் இன்று (03) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். தம்புள்ளை பொருளாதார...

ஆன்மிகமும் பண்பாடும் இணைந்த திருவாதிரை

திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள். தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும். திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின்...

170 கிலோ ஹோரோயின் கஞ்சா அழிப்பு…!

நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து அழிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170...