விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் எச்சரிக்கை!

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து...

நாளைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ரத்து…!

நாடாளுமன்றம் நாளை(18) கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல்...

பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் கொண்ட பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில்...

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்!

(வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது நேற்று (16) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில்...

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை!

விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு...