இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை...
பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சிறு பதற்றமான சூழல் நிலவியது.
பேருந்து கட்டணங்களை உயர்த்த கோரி அம்பாறை...
( காரையூர் வேதசகா)
கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், "தெய்வீக கானங்கள்" இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தலைவர் பிரபல...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய சங்காபிசேகத்தையொட்டி ஆலய வளாகத்தில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலய வருடாந்த சங்காபிஷேகம் ஆலய...
நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின்...