சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று...

வீரமுனை வரலாற்றில் முதல் முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி, வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன் மருத்துவத்...

3 ‘A’ சித்தியை பெற்றுள்ள 8,300 பரீட்சாத்திகள்!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில்...

ஏப்ரல் 02 முதல் வானிலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

நாட்டில் நிலவி வரும் கடும் வறண்ட வானிலையில் நாளை (ஏப்ரல் 02) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நிலவும் வெப்பமான காலநிலை மேலும் தொடரும் என...

இன்று முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு!

நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த மின்சாரத்தைப்...