எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான 38,274.35 ஹெட்டயர் விளை நிலங்களுக்கான உரமானிய கொடுப்பனவு தயார் நிலையில் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 16 கமநல...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி...
(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த அதிகாரியான ஆதம்பாவா முகம்மது நௌஸாத் நேற்று (27) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்...
கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி, நூல்வெளியீடு, நினைவுபேருரை நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி ( 16.05.2026 ) சனிக்கிழமை பிற்பகல் 04.45 மணியளவில் கொழும்பு வெள்ளவத்தை தமிழ்...