பலத்த மின்னல் தொடர்பில் 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

21 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார்...

விமான நிலையத்தில் பாரியளவான போதைப் பொருள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதி பாதை அருகே கைவிடப்பட்டிருந்த 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்...

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் கொலை!

கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு இந்தக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக்...

இணையத்தில் வாங்குவதைவிட கடைக்கு நேரில் செல்வதையே விரும்பும் சுவிஸ் மக்கள்

 14.09.2026 சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களான Coop மற்றும் Migros, இணையவழியாக உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக நவீன விநியோக மையங்களில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. இருந்தபோதிலும், சுவிஸ் மக்கள் இன்னமும்...

சுவிட்சர்லாந்தில் வீட்டு பற்றாக்குறை தீவிரம் – காலியாக உள்ள வீடுகள் 1%க்கும் கீழ்

சுவிட்சர்லாந்து | 14.09.2026 சுவிட்சர்லாந்தில் வீடு தேடுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. நாட்டின் காலி வீடுகளின் விகிதம் 0.93% ஆகக் குறைந்துள்ளது. இது 1%க்கும் கீழே சென்றுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் வீட்டுவசதி பற்றாக்குறை...