எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச நிறுவனங்களிலும் தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது.
மாவட்ட மேலதிக...
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிறிசலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜை இன்று (02) புதிய மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (03) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,139.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி...