வடக்கு – கிழக்கை “தமிழர் தாயகம்” எனக் கூறி அரசியல் செய்யும் சாணக்கியனின் கூற்று மிகப்பெரும் இனவாதத்தையும், நாட்டைப் பிளக்கும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது என்று ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்தார்.
தமிழரசு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களை மூடி பணி பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் இன்று (19) திகதி...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பிரதேச துரித அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலொன்று பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை அங்கத்தவரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் (18) நேற்று...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் நேற்று(15) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும்...