இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பாரம்பரிய ஏர் பூட்டு விழா இன்று (09) செவ்வாய்க்கிழமை விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய...

சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடர் திருட்டு

வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடராக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-09-2025)நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம், நீர் குழாய், பொங்கல் பானைகள், மண்வெட்டி...

இன்று மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலயத்தில் எண்ணெய்க் காப்பு

வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை யொட்டிய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று...

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் அடைந்து கொள்ள கலந்துரையாடல்கள் அவசியமானது!

ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும, உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை அடைவதற்கு கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம் என சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல்...

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

2025 செப்டம்பர் மாதத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று (09) தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடும் என்று நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இலங்கைக்கும்...