மழையுடனான வானிலை மேலும் தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் தீப்பரவல் இரு குழந்தைகள் பலி!

மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். பதுளைப் பகுதியிலிருந்து...

புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் முஸ்லீம்கள்!

Messenger இலங்கை உள்ளிட்ட உலகவாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இது தியாகத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் முக்கியமான இஸ்லாமிய திருநாளாகும். இஸ்லாமியர்களின் மிகப் புனிதமான ஆன்மீக கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்...

தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்!

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்" என்பதக அமைந்துள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. செனரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்...

ஊர்சுற்றுக்காவியம் பாடும் இரவுநேர சடங்கை காண ஆயிரம் பக்தர்கள்

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் முதலாம் நாள் ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு நேற்று (26) செவ்வாய் இரவு பக்தி பூர்வமாக நடைபெற்றது. உடுகு அடித்து...