பிரேரணைகள் காரணங்கள் இன்றி எதிர்க்கப்படுவதால் ஒரு சில வாரங்களுக்குப் பிரதேச சபையின் அத்தியாவசிய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

(சுமன்) கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சபையில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் எதுவித காரணங்களுமின்றி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதிர்க்கப்படுவதும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் நடுநிலை வகிக்கப்படுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையால்...

மன்சரிவு எச்சரிக்கை நீக்கம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மீனகயா ரயில் சேவை மீள ஆரம்பம்!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீனகயா ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு டிட்வா சூறாவளி காரணமாக தடைப்பட்டிருந்த மீனகயா ரயில் சேவை இன்று (23) முதல் மீள...

பட்டதாரி ஆசிரியர் நியமனம் 2026: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய திருத்தங்கள்!

வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ஆசிரியர் சேவையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலில் (2026.02.02) சில...

சிறப்பாக நடைபெற்ற சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா!

,( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நுவரெலியா கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழா மட்டக்களப்பு...