இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிராகரித்துள்ளது.
அத்துடன், தவறான தகவல்களை வெளியிட்ட அந்த அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று மீண்டும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.26 சதவீத சரிவுடன் 4,786 டொலராகக்...
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இன்று ( 17) பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும்...
நாட்டில் இன்று (17) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் உணவுப் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்தர்மித் கில் (Indermit Gill) எச்சரித்துள்ளார்.
வொஷிங்டனில்...