உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்திவரை சுத்தப்படுத்தல்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்தி வரை சுத்தப்படுத்தலும் மரநடுகையும்  நேற்று (05) இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, மகிழடித்தீவு...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தின விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ் மொழி தின போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 06.06.2025ஆம் திகதி இடம்பெற்றது. அதிதிகள் தமிழர் பாரம்பரிய இன்னிய நடனத்துடன் நிகழ்வு மேடைக்கு அழைக்கப்பட்டனர்....

சடலத்தை இனங்காண உதவுங்கள் !

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பெரிய நீலாவணை பிரதான வீதியில் இறந்து கிடந்த வயோதிபர் ஒருவரின் சடலம் கடந்த 9 நாட்களாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இனங்காணப்படாமல்வைக்கப்பட்டுள்ளது . சுமார் 70 வயது மதிக்கத்தக்க...

காரைதீவில் ஐம்பது வறிய பண்ணையாளர்களுக்கு கலவன் கோழிக் குஞ்சுகள்

( வி.ரி.சகாதேவராஜா) கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் கிழக்கு மாகாணத்தினால் PSDG-2025 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட 50 வறிய பண்ணையாளர்களுக்கு தலா 20 வீதம் ஒரு மாத வயதுடைய...

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும், கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில் தவிசாளராக கி.ஜெயசிறில் வரவேண்டும் என்று...