மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த ஒரு நாள் திருக்குளிர்த்திச் சடங்கு . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு நேற்று (11) வெள்ளிக்கிழமை அதிகாலை...

அகதிகளை பரிமாற்றம் செய்ய திட்டமிடும் பிரபல நாடுகள்!

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன. இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம்...

வளர்ச்சி கண்ட பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது. இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்...

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டிகளானது கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில்...