இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை

சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் இன்று 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது... படங்கள்:வி.ரி.சகாதேவராஜா

இன்று புதினாக்கீரைக் கன்றுகள் அறுவடை

(வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மாடித் தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினாக்கீரைக் கன்றுகளின் அறுவடை நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில்...

மின்மினி மின்ஹாவிற்கு விருது!

பாறுக் ஷிஹான் சம்மாந்துறையை சேர்ந்த 14 வயது மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா அண்மையில் பொன்னாடை போர்த்தி விருது. வழங்கி கௌரவிக்கப்பட்டார். மின்மினி மின்ஹா சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியானார் பேராசிரியர் நளீர்

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாரூனின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஒன்றுகூடல் உபவேந்தர் பேராசிரியர்...

33 வருட ஆசிரிய சேவையிலிருந்து மலர்விழி ஓய்வு

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் காரைதீவு...