( வி.ரி.சகாதேவராஜா)
கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம்
ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
உற்சவ கால மகோற்சவ குருவாக இலங்கை...
(வி.ரி.சகாதேவராஜா)
"சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை அற்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி...
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைனால் நடைபெற்ற விவாத சமரில் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை முதலிடத்தினை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கைத்தொழில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல்...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி...