பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் கனரக வாகன சாரதிகளுக்கு நேற்று (05) வெள்ளிக்கிழமை சாரதிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
வாகனங்களினால் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில்...
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும்...
அண்மையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவத்தை எதிர்கொண்ட ஒரு மாணவி அளித்த புகாரின்...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” வழியாக குஷ்” கஞ்சாவை...