கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இலவச வைத்திய முகாம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் நேற்று சனிக்கிழமை(14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்...

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மழையுடனான வானிலை தொடரும் நிலையில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். மண்சரிவு, பனிமூட்டம்,...

புத்தளம் கலா ஓயா ஆற்று பகுதி சுத்தப்படுத்தல் மற்றும் மாணவர்களுக்கான தெளிவூட்டல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) உலக சுற்றாடல் தின தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய புத்தளம் வணாத்தவில்லு பிரதேச சபை மற்றும் வணாத்தவில்லு பிரதேச செயலகத்தின் இணைத் தலைமையில் புத்தளம் எலுவண்குளம் கலா ஓயா...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இன்று (13. 06. 2025) மாலை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (14) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம், மேற்கு மற்றும் சப்ரகமுவ...