தலைவர் அஸ்ரபின் காரியாலயத்தில் எச்.எம்.எம். ஹரீசின் தலைமையில் தலைவர் தின நினைவு நிகழ்வு

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு "தலைவர் தினம்" நினைவுப் பேருரையும்,...

சமூக பொறுப்பினை கருத்தில் கொள்ள வேண்டும்-நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார்...

*திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பொருப்பதிகாரியாக குமாரசிங்க கடமையேற்பு*

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொருப்பதிகரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க இன்று (15) உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார். குருநாகல் டிங்கிரியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக...

அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்பு

பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் இன்று (16) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு...

கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பயிற்சி நிலையத்தின் ஒரு வருட நிறைவு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சுமார் ஒரு வருட காலமாக பெண்களுக்கான பயிற்சி நிலையமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக பயிற்சி நிலையம் Panda training (Pvt) Ltd இன் ஒரு வருட நிறைவு விழா...