மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்!

சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில், மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி...

கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம்...

சுவிட்சர்லாந்து: Thusis-இல் பயங்கர தீ விபத்து – 5 பேர் மாயம்; 8 பேர் காயம்

Graubünden மாநிலத்தின் Thusis பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், உணவகம் மற்றும் குடியிருப்புகள் அமைந்திருந்த கட்டிடம் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும்,...

மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 துக்க தினங்களாக அறிவிப்பு!

சிரேஷ்ட இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான மேலதிக...

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில...