சிறப்பாக இடம்பெற்ற காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா

(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவ தீர்த்தோற்சவம் அலங்கார காவடிகளுடன் ஊர்வலமாகச் சென்று நேற்று (9) சனிக்கிழமை காரைதீவுக் கடலில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25...

கல்முனை அல்- ஹுஸைனியா பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை அல்- ஹுஸைனியா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆண்டுதோறும் நடாத்திவரும் அந்தப் பாடசாலை மாணவர்களுடைய சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலத்தில் நேற்று முன்தினம் (09) சனிக்கிழமை இடம்பெற்றது. முன்னாள் மக்கள்...

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2025) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் தங்கள்...

மட்டக்களப்பில் 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே நுட்பங்கள் தொடர்பான மூன்று நாட்களுக்கான பயிற்சி நிகழ்வுகளானது கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியரும் பொறியாளருமான எஸ். முருகேந்திரன் தலைமையில் வெபர்...

“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உணவு மருந்துகள் பரிசோதகர் என்.தேவநேசனின் தொகுப்பில் உருவான "சமூக மருந்தகங்களின் கையேடு" நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன்...