அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில்...
தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ
காலமானார்!
1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னையில் 98, அகவையில் இறைபதம் அடைந்தார்
மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில்...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிவார கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அதற்கான கிரிகைகள் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி...
(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரசேத்தில் ஜம்இய்யது உலமாசபையின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில்...
நூருல் ஹுதா உமர்
சமீபத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக பல நாட்களாக கடல் அலைகள்...