வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளை தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில்...

பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு நேரம் குறைப்பு!

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை (05) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்படும் காலப்பகுதி 8 முதல் 12 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படும் என நீர் வழங்கல்...

இணையவழி நிதி மோசடி 147 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்!

இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு...

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!

வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை, பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம்...