நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த நபர் சுமார் 60 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும்,...
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது...
நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களைக் கண்டறிவதற்காகக் காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கிய விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பதற்றங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் பயன்படுத்தி, எரிபொருளைப்...
கடந்த 48 மணிநேரங்களாக மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போர்க்களமாக மாறியுள்ளது.
நேற்று காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துலா அலிகமேனி கொல்லப்பட்டதாக...