29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்...
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
ஒவ்வொரு கட்சியும்...
( தாந்தாமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ...
தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை வழங்குமாறு கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒரு ஒப்பந்தத்திற்கு வர ஈரான் இன்னும் தயாராகவில்லை என்பதை அவர்...